tag:blogger.com,1999:blog-1264141117343212242.post2041068342533677827..comments2023-09-04T18:42:59.317+05:30Comments on இறுக்கம் - ஸபீர் ஹாபிஸின் படைப்புலகம்: புனித மக்காவில் கற்பழிப்பும் படுகொலையும்: சவூதியின் மற்றொரு கொடூரம்:irukkamhttp://www.blogger.com/profile/00669395006252353016noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1264141117343212242.post-81819683116634005882011-08-26T17:17:38.385+05:302011-08-26T17:17:38.385+05:30oru kaaddarabi seythatharku oru muslim naadu eppad...oru kaaddarabi seythatharku oru muslim naadu eppadi poruppahum? intha adippadai arivu kooda unkalukku illaiya haafis? Ashraf shihabdeen konjam islam parriyum vasinga? mathravarhalai thidduvathu islamiya panpu alla. Kiyubavai vida Iraanai vida onrum Saudi moasamaana naadu alla.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1264141117343212242.post-54304815720189304022010-10-11T16:37:31.944+05:302010-10-11T16:37:31.944+05:30My brother some of them did wrong and this is not ...My brother some of them did wrong and this is not only happening in Saudi Arabia but you balm and you scold whole Saudi Arabia so we can’t accept your article.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1264141117343212242.post-1984245779434377562010-10-10T20:30:56.946+05:302010-10-10T20:30:56.946+05:30முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று மேற்குச் சொல்லும் ...முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று மேற்குச் சொல்லும் கட்டுக் கதையை நிரூபிக்க சவூதியைத்தான் யூதர்கள் பயன்படுத்துகிறார்கள். அதன் ஒரு வடிவத்தின் வெளிப்பாடுதான் இது. நமது கைகளைக் கொண்டு நமது கண்களைக் குத்தும் திட்டம். இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறேபியனுக்கு அறிவு இல்லை. நாசமாகப் போகட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஸபீர்!ASHROFF SHIHABDEENhttps://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1264141117343212242.post-58909136633447514142010-10-01T19:07:32.675+05:302010-10-01T19:07:32.675+05:30சவூதியில் மட்டுமல்ல, அரபு நாடுகளிலுள்ள பெரும்பாலான...சவூதியில் மட்டுமல்ல, அரபு நாடுகளிலுள்ள பெரும்பாலானவர்களிடையே மதுப்பழக்கமும் பெண் மோகமும் தலைவிரித்தாடுகின்றன என்பதை நேரடியாகக் கண்டறிந்தவன் என்ற வகையில், உங்களது கருத்துக்களை நான் ஏற்கிறேன், ஹாபிஸ்.Anonymoushttps://www.blogger.com/profile/13760742833396241032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1264141117343212242.post-54321932412332946992010-09-30T20:21:02.387+05:302010-09-30T20:21:02.387+05:30கஃபாவும் நபி (ஸல்) அவர்களின் மதீனாப் பள்ளியும் இல்...கஃபாவும் நபி (ஸல்) அவர்களின் மதீனாப் பள்ளியும் இல்லையென்று சொன்னால், இந்த சவூதியும் அங்கு உல்லாசம் புரிந்து வரகின்ற ஷேக்குகளும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி எப்போதோ செத்து அழிந்திருப்பார்கள். <br /><br />நியூயொர்க்கில் அப்பிள் மக்கா என்ற பெயரில இஸ்லாமிய விரோதிகள் கட்டி வருகின்ற புதிய கஃபா பற்றி சவூதி ஏன் எந்தக் கண்டனமுமே தெரிவிக்கல்ல?. நியூயொர்க்கில் கஃபாவை கட்டி விட்டு, அங்கு ஹஜ்ஜுக்கு வாங்க என்று சியோனிஸ்டுகளும் அமெரிக்காவும் அழைப்பு விடுத்தால், முஸ்லிம்கள் அங்குதான் போக வேண்டுமென்று சவூதி அடம்பிடித்தாலும் பிடிக்கும், ஹஜ்ஜுக்காக சவூதிக்கு வரவேண்டாமென்று உலக முஸ்லிம்களை தடுத்தாலும் தடுக்கும். <br /><br />இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மலினப்படுத்த நினைக்கின்ற அமெரிக்க, இஸ்ரேலிய சதிகள் பற்றியெல்லாம் சவூதியின் முட்டாள்கள் வாயே திறக்கிறதில்லை. இந்த சவூதி ஷேக்குகளுக்கு தேவையானதெல்லாம், வயிறு புடைக்கத் தின்ன ஆடம்பர உணவும், உண்டபின் உல்லாசம் புரிய வெள்ளக்காரப் பொம்பிளைகளும், அவள்களுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்க மதுவும்தான்.Anonymoushttps://www.blogger.com/profile/04074627913151371319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1264141117343212242.post-3265425712979581562010-09-28T12:44:57.074+05:302010-09-28T12:44:57.074+05:30யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக முழு சவூதியையும் ...யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக முழு சவூதியையும் சவூதி மன்னர்களையும் குறைகூறுவது நியாயமல்ல. இப்படிச் செய்யுங்கள் என்று மன்னர்களா சொல்லிக் கொடுத்தார்கள்?Sahanahttps://www.blogger.com/profile/17403421536816580347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1264141117343212242.post-44069580675445776372010-09-27T20:39:02.994+05:302010-09-27T20:39:02.994+05:30மக்காவை அமெரிக்க நகரங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்...மக்காவை அமெரிக்க நகரங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள் இந்த அரபு மன்னர்கள்.Mahesshttps://www.blogger.com/profile/16776930557118499686noreply@blogger.com