Monday, March 1, 2010

தேர்தல்


அண்ணன்
சிறைச்சாலையில்!

தம்பி
வைத்தியசாலையில்!!

வேட்பாளரோ
எம்.பி. நாற்காலியில்...!!!

No comments:

Twitter Bird Gadget