இலங்கையிலுள்ள ஈரானிய கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி கலாநிதி செய்யித் ரிஸா மரந்தி மற்றும் உலமாக்களுடன் - 2009
2010 மார்ச்சில் கொழும்பில் இடம்பெற்ற தகவல் தொழினுட்ப ஆசிரியர்களுக்கான டிரிபி பயிற்சி நெறியில் கலந்து கொண்ட போது
மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரி தலைவர் மற்றும் பிரமுகர்களுக்கு, அங்கு இடம்பெற்ற குர்ஆன் கண்காட்சியின் போது, என்னால் தயாரிக்கப்பட்ட குர்ஆனிய தகவல்களை வழங்கும் விசேட இலத்திரனியல் கருவியொன்றை விளக்குதல்-1999
ஆத்மா எம். ஜாபிர் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுடன் (காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லிம் கவிதைப் பயிலரங்கின் போது-2002)
புன்னியாமீன் மற்றும் மஸீதா புன்னியாமீனுடன் (கண்டியில் இடம்பெற்ற மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் அகஸ்தியர் நினைவு தின விழாவின் போது-2001)
கலாநிதி துரைமனோகரனுடன் (கண்டியில் இடம்பெற்ற மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் அகஸ்தியர் நினைவு தின விழாவின் போது-2001)
கலாநிதி கே.எம்.எச். காலிதீனுடன் (ஒலுவிலில் இடம்பெற்ற, கர்பலா விசேட நிகழ்வின் போது-2003)
உலகப் புகழ் பெற்ற ஈரானிய காரி கஸ்மாயியுடன்-2000
உலகப் புகழ் பெற்ற ஈரானிய எழுத்தணிக் கலைஞர் கலாநிதி பெஹ்மான் சாதேயுடன் - 2009

No comments:
Post a Comment