Thursday, December 10, 2009

பரிசுகள்

அலவி மௌலானாவுடன் (தாருல் குர்ஆன் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய போது, நிலையத்துக்கான ஒரு தொகை பண அன்பளிப்பை அமைச்சர் அலவி மௌலானா என்னிடம் கையளிக்கிறார்-2000)


பிரதி அமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதருடன் (உலகப் புகழ் பெற்ற ஈரானிய காரி கஸ்மாயி அவர்களினால் நடத்தப்பட்ட, கிறாஅத் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக பரிசு வழங்கல்-2000)


மாகாண அமைச்சர் ராதா கிருஷ்ணனுடன் (கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட தேசிய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கான பரிசு வழங்கல்-2001)


மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதல் மாணவன் என்பதற்கான பரிசு வழங்கல்-1999

No comments:

Twitter Bird Gadget