எனது ஆறாவது நூலான 'உணர்வுகளால் வாழ்வை வரைதல்' நெடுங்கவிதை நூலுக்கான வெளியீட்டு விழா, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரிலுள்ள ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் 19.09.2003 அன்று இடம்பெற்றது. இதில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அல்ஹுதா வெளியீட்டகத்தினால் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
விழா மேடையில்,
பிரதம அதிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நூலின் முதற் பிரதியை வழங்குதல்,
கலந்து கொண்ட பார்வையாளர்கள்
ஏற்புரையின் போது
அதிதிகளுடன்
விழா ஏற்பாட்டுக் குழுவுடன்
விழா மேடையில்,
பிரதம அதிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நூலின் முதற் பிரதியை வழங்குதல்,
கலந்து கொண்ட பார்வையாளர்கள்
ஏற்புரையின் போது
அதிதிகளுடன்
விழா ஏற்பாட்டுக் குழுவுடன்
No comments:
Post a Comment