Sunday, December 6, 2009

அல்ஹஜ் - நடைமுறை வழிகாட்டல்கள்

எனது மூன்றாவது நூலான 'அல்ஹஜ் - நடைமுறை வழிகாட்டல்கள்' நூலுக்கான வெளியீட்டு விழா, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரிலுள்ள கலாசார மண்டபத்தில், 10.02.2001 அன்று இடம்பெற்றது. இதில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இன ஐக்கிய சனசமூக நிலையத்தினால் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

விழா மேடையில்,


பிரதம அதிதி அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்களுக்கு நூலின் முதற் பிரதியை வழங்குதல்,


பிரதம அதிதி அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் பொன்னாடை போர்த்தி கௌரவித்தல்,


ஏற்புரையின் போது


பிரதம அதிதியுடன்


விழா ஏற்பாட்டுக் குழுவுடன்

No comments:

Twitter Bird Gadget