எனது ஐந்தாவது நூலான 'பாலைவனத்து பயணங்கள்' கவிதை நூலுக்கான வெளியீட்டு விழா, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரிலுள்ள மட்ஃஅறபா வித்தியாலயத்தில் 01.02.2003 அன்று இடம்பெற்றது. இதில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இளங்கலை இலக்கியப் பேரவையினால் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
விழா மேடையில்,
பிரதம அதிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நூலின் முதற் பிரதியை வழங்குதல்,
விசேட பேச்சாளர் ஏ.எம். தௌபீக் ஆசிரியரின் உரை
ஏற்புரையின் போது
விழா மேடையில்,
பிரதம அதிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நூலின் முதற் பிரதியை வழங்குதல்,
விசேட பேச்சாளர் ஏ.எம். தௌபீக் ஆசிரியரின் உரை
ஏற்புரையின் போது
No comments:
Post a Comment