எனது இரண்டாவது நூலான 'தியாகச் செம்மல் இமாம் ஹுஸைன்' நூலுக்கான வெளியீட்டு விழா, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரிலுள்ள மட்/அலிகார் தேசிய பாடசாலையில் 23.04.2000 அன்று இடம்பெற்றது. இதில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்களும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இஸ்லாமிய சமூக நல அபிவிருத்திச் சங்கத்தினால் இந்நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா மேடையில்,
பிரதம அதிதி அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் பாராட்டுப் பத்திரம் வழங்குதல்
பிரதம அதிதி அல்ஹாஜ் அலிஸாஹிர் மௌலானா பொன்னாடை போர்த்தி கௌரவித்தல்,
ஏற்புரையின் போது
விழா ஏற்பாட்டுக் குழுவுடன்
விழா மேடையில்,
பிரதம அதிதி அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் பாராட்டுப் பத்திரம் வழங்குதல்
பிரதம அதிதி அல்ஹாஜ் அலிஸாஹிர் மௌலானா பொன்னாடை போர்த்தி கௌரவித்தல்,
ஏற்புரையின் போது
விழா ஏற்பாட்டுக் குழுவுடன்
No comments:
Post a Comment