Saturday, December 12, 2009

எனது உரைகள்

கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற ஹஜ் தேசிய மாநாட்டில் கருத்துரையாற்றும் போது - 2009


இலங்கை இத்திஹாத் இஸ்லாமிய சங்கத்தின் நிருவாகக் கூட்டத்தின் போது – 2009


வாழைச்சேனை ஆயிஷா பாலிகா மாணவிகளுக்கான அரபு எழுத்தணிப் பயிற்சி வகுப்பு அறிவுறுத்தலின் போது - 2009


இலங்கை இத்திஹாத் இஸ்லாமிய சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் கூட்டத் தொடரின் போது - 2009


மீராவோடை, மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவின் போது, பட்டம் பெறும் உலமாக்கள் சார்பாக - 1997


ஏறாவூர் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறுவர் முதியோர் தின வைபவத்தின் சிறப்புப் பேச்சாளராக - 1999


வாழைச்சேனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கர்பலா விசேட வைபவத்தின் போது சிறப்புப் பேச்சாளராக - 2001


மீராவோடை, மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவின் போது, பழைய மாணவர்கள் சார்பாக - 1999


வெள்ளவத்தையில் இடம்பெற்ற கிறாஅத் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசு வழங்கும் வைபவத்தைத் தொகுத்து வழங்கிய போது - 2000


வாழைச்சேனையில் இடம்பெற்ற ரமழான் விசேட கருத்தரங்கின் போது, வளவாளராக - 2002


ஏறாவூர் பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விசேட கவியரங்கில் கவிதை வாசித்த போது - 2003


ஒலுவில் இஸ்லாமிய நிலையத்தில் இடம்பெற்ற, கர்பலா விசேட நிகழ்வில் கவிதை வாசித்த போது - 2003


தியாகச் செம்மல் இமாம் ஹுஸைன் நூல் வெளியீட்டு விழாவின் ஏற்புரையின் போது - 2000


அல்ஹஜ் நடைமுறை வழிகாட்டல்கள் நூல் வெளியீட்டு விழாவின் ஏற்புரையின் போது - 2001


பாலைவனத்து பயணங்கள் நூல் வெளியீட்டு விழாவின் ஏற்புரையின் போது - 2003


உணர்வுகளால் வாழ்வை வரைதல் நூல் வெளியீட்டு விழாவின் ஏற்புரையின் போது - 2004

2 comments:

Anonymous said...

This is not necessary for people

Anonymous said...

இது யாருக்குத் தேவை...?

Twitter Bird Gadget